Thursday, February 5, 2009

சமுக பதட்டம்



எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி. நிறைய மாற்றங்கள் மக்கள் பல்வேறு நுகத்வுமுறைகளை பின்பற்றுகின்றனர். முன்னர் பொதுவான நிகழ்வுகளுக்கும் மட்டும்மே ஆண்டுக்கு இரண்டு அல்லது முன்று முறையே அல்லது உள்ளூர் திருவிழா போன்ற பெறும் நிகழ்வுக்குத்தான் ஆண்டு முழுக்க பார்த்தோமானல் பத்து நிகழ்வுக்குத்தான் செலவும் சிலர் வருமானமும் செய்வார்கள்.

அதற்கான சிறப்பான பண்பாட்டு நிகழ்வுக்கு கடைவிரிக்கும் வியபாரி தனது லாபத்தை மிக குறைந்த அளவே பெற்றிருப்பார் (மக்கள் சேழிப்பாயிருப்பர் விழாவும் செழிப்பாயிருக்கும் ஆனால் வியாபாரி மக்களிடம் இறக்கத்துடன் பவிக்கப்பட கூடியவராகயிருப்பார். ஆனால் இன்று நகர்புறங்களிலும் கிராமப்புரங்களிளும் தனிமனிதனுக்கு, அல்லது ஒரு செல்வந்தரின் குடும்பத்தாரின் குடும்பநிகழ்வுகளை கவனித்தோமனால் நிறை ஆடம்பரசெலவுகள் செய்யப்படுகிறது. தனிமனித பண்பாடு அல்லது சாதி போன்ற பொதுப்பண்பாடு மாறிபோய்யுள்ளது.

பொதுப்பண்பாடு என்பன மாறி தனிமனிதனுக்கு ஏற்பா அவை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பொங்கள் திருநாளையயோ, திருமணவிழவினையோ நடத்துபவர்கள் தங்களின் சக்தியை உணர்ந்திருந்தபோதும் சுற்றத்திற்காக அதிக முக்கியத்துவம் மற்றும் அதிக செவவினம் செய்கின்றனர். இதனால் கடனாலியாக மாறுகின்றனர் இதனால் இவர்களுக்கு பதட்டம் ஏற்படுகிறது. இது ஒரு வகையினமாய் இருக்க

சமிபத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நாம் பெருநகரங்களுக்கு சென்றோமானால் அங்கு பயணம் செய்யும்போது பொதுஇடங்கள், இரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போன்றவற்றிர்க்கு போகும்போதோ அல்லது யாரையேனும் அனுப்பும்போதோ பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

இது எனக்கு கிரமபுரத்திலிருந்து நகரத்திற்கு வந்த எனக்கு தேவையின் பொருட்டு கடைகளை அனுகும்போது அங்கு நான் போலியானவைகளின் மிது கடைகாரால் மூளை சலவை செய்யப்பட்டு பலமுறை விலையால், தரத்தால், அறியாமையால் தாவரான பொருட்கள் வாங்க வழிகாட்டப்பட்டதால் நானும் நகரத்தின் மிது பதட்டம் கொள்கிறேன்.

கடனை உடனை வாங்கி சிலர் அதிகம் முதலிடு செய்து ஆரம்பிக்கும் நிறுவனங்கள் சில ஏமாந்த சிலர் செய்கையால் பலவந்தமாக அறியாமையில் உள்ளோர் ஏமாற்றப்படுகின்றனர். அரசே சில நேரம் இந்தமோசடியில் இடுபடுவத நமக்கு நன்றாக தெரியும். புதுக்கோட்டை நகரத்தில் எல்லாப்பகுதிகளிலும் சிக்கன்குனியா நோய்பரவியது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அரசும் அதிகாரிகளும் இந்த நோய்குறியீடு இல்லவே இல்லைய் என்று மறுத்துவிட்டனர். இதற்கு அளும்கட்சியும் அதனுடையா வாணரப்படையும் காரணியாக இருந்தன.
 
குஜராத் கோத்ரா கலவர சம்பவத்தில் பெரும்பாலன குற்றவளிகள் இஸ்லாம் மதத்