இது ஒரு கசப்பான நிகழ்வுதான். நான் சுரனையுடன் இருந்தாலும் காலபோக்கில் இந்த நடுவன் அரசு நம்முடைய உணர்வுகளை மதித்தாக தேரியவில்லை. மாநில சட்டமன்றத்தின் தீர்மனத்தையே மதிக்காத இந்த நடுவண்அரசு மக்களின் பேராட்டத்தையோ அதன் கூட்டனிக் கட்சி கோரிக்கையையோ மதிக்காத நடுவண்அரசினை நாளைய சமுகம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் என்பதில் சந்தகமில்லை.
ஏன் எனில் இன்று (19/02/2009) வரை ஈழத்தமிழர் படுகொலைக்கான போராட்டத்தில் முத்துக்குமார், ரவிச்சந்திரன், ரவி, சென்னை அமலரசன், மலேசியா ராஜா, முருகதாஸ், அனெகமாக ஜோதி என்று பட்டியல் நீள்கிறது. இதை தடுக்க அல்லது பரிசிலிக்க தவறும் பட்சத்தில் தமிழினத்தில் ஒரு சில நூறு பேர்கள் தீவிரவத்திற்கு மாறுவது அல்லது அதரவளிப்பது அல்லது நடுவண்அரசுக்கு எதிராக செயல்படுவது அல்லது தமிழினத்துக்கு தனி நாடு கேட்பது என்பது தடுக்கமுடியாததுமான அபாயகரமான நிகழ்வு நடந்தேறு அப்போது இன்னமும் நாடுவன் அரசும் அதை இயக்ககும் நிறுவனம் கண்டிப்பாக தம்மக்களை அல்லது தான் சேர்த்த நிதி அதரத்தை கொட்டி தீர்த்து ஆயுதாமாக மாற்றும் அவலம் நடந்தேதீரும்
இந்த அரசுகள் சற்று தள்ளி போடலாமே தவிர தடுத்து நிறுத்தமுடியாத அவலமும் உள்நாட்டு கலவரமும், அண்டை நாடுகள் அல்லது ஏகாதிபத்திய நாடுகள் இனத்தீர்வை துண்டுமுகமாக சீர்குலைக்கும் நாடு சீரழிவை நோக்கியே நகரும் இது ஒட்டுமொத்தமாக இயற்கையோடு இணைந்த சமாதன சகவாழ்வை சீர்குலைத்து நமது முன்னோர்களின் நமக்கான எண்ணற்ற விழுமியங்களை நாசகரம் செய்யும். எனவே நமது அரசுகள் இதை கவனம் கொண்டு கண்கானித்து தீர்க்க வேண்டும் இல்லையேல் சந்ததீனர் வாழ்வானது முட்டுச்சந்தில் எல்லோருக்குமாய் திருத்தப்படும் என்பதில் ஐயமில்லை...